Description
எங்கும் காணக்கிடைக்காத ஓர் உலகத்தை நம்பகமாத் தன் புனைவுலகில் உருவாக்கியளிப்பவரே முக்கியமான புனைவெழுத்தாளர். சோ.தருமனின் உலகம் அவரால் இந்த வாழ்க்கைவெளியில் இருந்து அள்ளித் திரட்டப்பட்டது. அவருடைய நடை நேரடியானது. அவருடைய வட்டார வழக்கு ஆவணத்தன்மை கொண்டதல்ல, மாறாக நுணுக்கமான மொழி வெளிப்பாடாகவும் வேடிக்கை விளையாட்டாகவும் மாறக்கூடியது. அவருடைய கதாபாத்திரங்கள் நாம் எங்கும் காணக்கூடியவர்கள், அவர்களின் அகம் சோ.தருமனால் மட்டுமே முன்வைக்கப்படுகிறது.
Author : Cho. Dharman
Publisher : Adaiyalam