Sale
  • பூனையின் கண்கள்

பூனையின் கண்கள்

Rs. 70.00

Check Pincode Serviceability

 

Description

இந்த அன்புதான் வாழ்வின் உயிப்பிரதி: கவிதையாக, ஓவியமாக, இசையாக, நடனமாக நம்மை நிகழ்த்திக்கொண்டிருப்பது: யாரோ ஒருவருக்காக நமது இதயத்தைத் துடிக்கவைத்துக் கொண்டிருப்பது, என்று அணிந்துரையில் கவிஞர் பழநிபாரதி குறிப்பிட்டிருப்பது நூறு விழுக்காடு உண்மை.

  • எழுத்தாளர் : அ.சீனிவாசன்
  • பக்கங்கள் : 64