Description
பற்பல குடும்பங்கள், கொரோனா அவலங்களைச் சந்தித்துள்ளன. தனக்கேற்பட்ட அனுபவங்களை எடுத்துக்கூறி, நம்பிக்கை கொண்டால், துன்பங்களுக்கு இடையேயும் வெளிச்சம் புலப்படும் என்பதை எளிமையாகப் புலப்படுத்தியிருக்கிறார் கோ.ப.ஆனந்த். இந்நூலை வாசித்து நிறைவு செய்கையில் நெஞ்சம் கனக்கிறது. இருப்பினும், உள்ளத்திலும் உணர்வுகளிலும் மனித நேயம் நிறைகிறது.
- எழுத்தாளர் : கோ.ப.ஆனந்த்
- பக்கங்கள் : 42