CASH ON DELIVERY Available | USE CODE : " FREE57 " For Free Shipping on Magazines
வீரப்பனுக்கும், காவல்துறைக்கும் நடந்த மோதல்களில் நேரடியாகப் பங்குபெற்ற பல காவல்துறை அதிகாரிகள், சிறுவயதிலிருந்து வீரப்பனோடு வாழ்ந்தவர்கள், நெருங்கிப் பழகியவர்கள், எதிர்த்து சண்டையிட்டவர்கள், வீரப்பன் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள், சண்டையை நேரில் பார்த்தவர்கள் எனப் பலரின் நேரடி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளார் பெ.சிவசுப்பிரமணியன்.