Sale
  • பஞ்சவர்ண கிளி

பஞ்சவர்ண கிளி

Rs. 160.00

Check Pincode Serviceability

 

Description

பசி ஆற எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் பரிமாற ஒரு சிலருக்கே பிடிக்கும். தான் உள்வாங்கிய கருத்துக்களை சுதந்திரமான கவிதை மொழியில் புனைந்திருக்கிறார். உதாரணமாக “வெற்றிலை” பற்றி எழுதும்போது “தாம்பூலம் தொடங்கி – தாழ்வாரச்சுவர் வரை” என்று சுருக்கமாக முடித்துவிட்டார். இவருடைய கவிதைகள் எளிமையாக இருந்தாலும், அவற்றுள் ஆழ்ந்த பொருள் பதிந்திருப்பதை அடுத்தடுத்து படிக்கும் போது உணரலாம்.