Sale
  • பெருவலி

பெருவலி

Rs. 225.00

Check Pincode Serviceability

 

Description

எழுத்தாளர் ; சுகுமாரன்

பக்கங்கள் : 192

பெருவெளிப் பெண்ணின் குரல் மானுட சமூகத்தின் மனசாட்சியாய்ப் பேசுகிறது. இதன் அலை நீளம் அண்டங்களைக் கடந்து செல்லும் அதிர்வுகள் அகச்சுவர்களில் எதிரொலிக்கும் காலங்கள் இதனுள் கரைந்து போகும். மாயபிம்பங்கள் மாற்றி சமூகத்தின் சுயம் காட்டும் கண்ணாடியாய்ப் பிரதிபலிக்கிறது.