Sale
  • வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

Rs. 350.00

Check Pincode Serviceability

 

Description

தமிழில் : எம்.கோபாலகிருஷ்ணன் 

மனிதகுலத்தின் வரலாற்றைப் புனைகதைகளாகச் சித்தரிக்கிறது இந்த நூல். எட்டாயிரம் ஆண்டுகளைக் கொண்ட நீண்ட கால அளவில், பத்தாயிரம் கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தொலைவுக்கு இந்தோ ஐரோப்பிய இனம் மேற்கொண்டிருக்கும் பயணத்தை சுவையான இருபது கதைகளாக விவரித்துள்ளார் ராகுல சாங்கிருத்யாயன். பனிப் பிரதேசத்தில் குகைகளில் வாழும் தாய்வழைச்சமூகத்தின் கதையில் தொடங்கி, இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் முடிவுறும் இந்த நூலில் உள்ள கதைகள் இலக்கிய ஆதாரங்களின் அடைப்படைகளைக் கொண்டு புனைவுகளாக எழுதப்பட்டுள்ளன.