Sale
  • என் சீஸை நகர்த்தியது யார்?

என் சீஸை நகர்த்தியது யார்?

Rs. 299.00

Check Pincode Serviceability

 

Description

நம் வாழ்வில் எதுவுமே நிரந்தரமற்ற ஒன்று. மாற்றம் என்பது நம் வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருத்தல் வேண்டும். மாற்றத்தை எதிர்கொள்ள அஞ்சி, ஒரே இடத்தில் இருந்தோமோயென்றால், நம்மை யாரும் காப்பாற்ற முடியாது. பயத்தைக் கலைந்து தைரியமாக நமது வாழ்க்கையோடு நாமும் நகர்ந்து சென்றால், வாழ்க்கையின் மிக அழகான தருணங்களை நாம் உணர முடியும். இது போன்று இன்னும் பல கருத்துக்களை இந்த புத்தகம் விவரிக்கிறது.