CASH ON DELIVERY Available | USE CODE : " FREE57 " For Free Shipping on Magazines
உணர்ச்சிப் பெருக்குடையவராக, இயற்கை சார்ந்த வாழ்வைக் கொண்டாடுகிறவராக ஒவ்வொரு கவிதையிலும் அறிமுகமாகும் இவர் தொண்ணூறுகளில் எழுத ஆரம்பித்து இந்த கொரோனா காலம் வரை எழுதி இருக்கும் கவிதைகளில் தேர்ந்த சில மட்டுமே இங்கே நூலாகி இருக்கின்றன. கடந்த முப்பதாண்டுகளில் கவிஞர் ஒருவரின் ஆழ்மனம் எப்படிப் பயணம் செய்திருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
Sold Out