Sale
  • திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?

திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?

Rs. 120.00

Check Pincode Serviceability

 

Description

தமிழ்ச் சமுதாயத்தின் மீட்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட பெரியாரின் வாழ்வைக் கொச்சைப்படுத்தி, அவரைத் தமிழ் விரோதியாக சித்தரிக்கும் பொய்மைக்கு, ஒரு சிறந்த வரலாற்று அறிஞரின் முனைப்போடும் ஏராளமான சான்றுகளோடும் பதில் அளித்துள்ளார் விடுதலை இராசேந்திரன். வடவர் எதிர்ப்பும் பார்ப்பனிய எதிர்ப்பும் ஒன்றை ஒன்று உள்ளடக்கியது. மொழிப்போராட்டம் கலாச்சார போராட்டத்தின் ஒரு பகுதி போன்ற பெரியாரியத்தின் அடிப்படைக் கருத்தாக்கங்களை நம்முன் தெளிவாக வைக்கிறார் இராசேந்திரன். “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற நூலுக்கான பதிலாக மட்டுமே இந்நூலைப் பார்ப்பது, இந்நூலுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே முடியும்.