பாம்பின்கண்

நூற்றாண்டுகண்டதமிழ்சினிமாவின்முறையானவரலாற்றைஆவணங்களோடுதெரிந்துகொள்வதற்குநம்பகமானஆய்வுநூல்கள்சிலவேஉள்ளன. அந்தவகையில் 1997 இல்தியோடர்பாஸ்கரன்எழுதிய "தஐஆப்தசெர்பண்ட்' என்றஆங்கிலநூல்முக்கியமானது. அதுதான்தற்போதுபாம்பின்கண்என்றபெயரில்தமிழில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மௌனப்படங்களின்சகாப்தம்தொடங்கிதேசியம், திராவிடம்போன்றசித்தாந்தங்கள்தமிழ்சினிமாவில்ஏற்படுத்தியதாக்கம்வரைஆழமாகஇப்புத்தகம்பேசுகிறது. தமிழகத்தில்திராவிடஇயக்கத்துக்குமுன்பேபொழுதுபோக்குக்கலைகளுக்கும்அரசியலுக்கும்இருந்தஉறவைசத்தியமூர்த்திஅறுந்தஇணைப்புஎன்றஅத்தியாயம்அழகாகவிளக்குகிறது. தமிழ்சினிமாவுக்குப்பங்காற்றியபாடலாசிரியர்கள்பற்றியகுறிப்புகளும்இதில்இடம்பெற்றுள்ளன. தமிழ்சினிமாவரலாற்றில்முக்கியதிருப்பங்களைஉருவாக்கியசினிமாக்கள்பற்றியவிரிவானவிமர்சனங்களும்இந்நூலில்உள்ளன. தமிழ்சினிமாவைவெறுமனேபொழுதுபோக்காகஅணுகாமல்சமூக, அரசியல்கண்ணோட்டத்துடன்பார்க்கமுயலும்இந்நூல்முன்னோடிமுயற்சிஎன்பதில்சந்தேகம்இல்லை.

ஆசிரியர்; சு. தியோடர்பாஸ்கரன், வெளியீடு :கிழக்குபதிப்பகம்,  177/103, முதல்தளம்,

அம்பாள்பில்டிங், லாய்ட்ஸ்ரோடு,ராயப்பேட்டை, சென்னை 14.