அதோஅந்தபறவைபோல

பறவைகளைப்பற்றிஉங்களுக்குஎன்னதெரியும்? என்னதெரியாது? என்னதெரிந்திருக்கவேண்டும்? ஏன்தெரியவில்லை? எல்லாவற்றுக்கும்விடைசொல்கிறதுஅதோஅந்தபறவைபோலஎன்றஇந்நூல். முகமதுஅலியிடம்பிடித்ததேஅவர்எப்போதுஅடியாழம்வரைக்கும்சென்றுவிஷயங்களைத்தொகுப்பவர்என்பதுதான். இறக்கைகளால்பறப்பவைதான்பறவைகள்என்றுஆரம்பித்துஅவற்றின்வகைகள், பெயர்கள், குரல்கள், இடப்பெயர்வுகள், வளர்ச்சி, அவற்றின்பயன்கள், உணவுப்பழக்கங்கள், அவற்றின்ஒலிஎப்படிஉருவாகிறது? என்பதுவரைஎதையும்விடாமல்ஒருமுழுமையானகையேடாகஇதைஅவர்இயற்றியுள்ளார். எல்லாபறவைகளுக்கும்அழகியதமிழ்ப்பெயர்களையேநூல்முழுக்கப்பயன்படுத்தியிருப்பதுபெரும்சிறப்பு.

வெளியீடு ; தடாகம், 12/293, ராயப்பேட்டைநெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை 14