மரத்தின்அழைப்பு

நகர்மயமாதலின்மௌனமானவிளைவுகளில்ஒன்றுகுழந்தைப்பருவம்இழக்கும்உலகம். பெரும்பாலானமுந்தையதலைமுறைகிராமங்களில்வசித்தது. காடுகரைகள்எல்லாம்ஓடித்திரிந்துசிறுவர்கள்மாலைதான்வீட்டுக்குவருவார்கள். சாப்பாட்டுக்குப்பையனைத்தேடிதாய்மார்கள்தெருக்களில்அலைவார்கள். கிளிபிடித்து, பொன்வண்டுதேடி, தேனடைதேடி, மீன்களைத்துழாவிஅலைந்தஅந்தசிறுவர்கள்எல்லாம்எங்கேபோய்விட்டார்கள்? முந்தையதலைமுறைஅனுபவித்தகட்டற்றஇயற்கையோடுஇயைந்தகுழந்தைப்பருவம்இன்றுகான்கிரீட்காடுகளில்வரவேற்பறையில்தொலைக்காட்சிமுன்னால்முடிவடைந்துவிடுகிறது. வீட்டுத்திண்ணைகளில்உட்காரவைத்துஇரவுசூழச்சூழக்கதைசொன்னபாட்டிமார்களும்அத்தைமார்களும்இன்றுதொலைக்காட்சிப்பெட்டிகளுக்குள்ஓர்அங்கமாகிப்போனார்கள். பாரதிபுத்தகாலயம்வெளியீட்டில்எழுத்தாளர்யூமாவாசுகியின்மொழிபெயர்ப்பில்வெளியாகிஇருக்கும்மரத்தின்அழைப்புஎன்றமலையாளசிறார்கதைகள்தொகுப்பைவாசித்தபோதுமறக்கமுடியாமல்மூளைக்குள்சிக்கிக்கிடக்கும்என்பால்யகாலநினைவுகள்வந்துபோயின. இத்தொகுப்பின்கதைகள்குழந்தைகளுக்கானவை. ஆனால்அவைபெரியவர்களுக்காகவும்அமைந்தவை.

இதில் 50 குட்டிக்கதைகள்உள்ளன. பின்னட்டையில் "படிக்கத்தவறாதேதங்கமே! இந்தகதைகள்உனக்குமனிதநேயத்தைதேனில்குழைத்துப்புகட்டும்' என்றவாசகங்கள்உள்ளன. இக்காலத்துக்குத்தேவையானதுமனிதநேயமே. தமிழில்சிறார்களுக்கானதரமானகதைகள்தற்போதையகாலத்துக்குஏற்பஎழுதப்பட்டிருக்கவில்லை. அதைஈடுசெய்யும்முயற்சியில்பெரிதாகயாரும்ஈடுபடவும்இல்லை.

பலாமரத்தின்துயரம்என்றமுதல்கதையில்ஒருபலாமரம்மனிதர்களைஎப்படிநேசித்துபழங்களைமேலும்மேலும்அதிகமாகப்பழுத்ததுஎன்பதைச்சொல்கிறது. ஆனால்தாத்தாவின்காலம்போய்பேரனின்காலம்வருகையில்அம்மரத்தைப்பற்றிக்கவலைப்படவோஅதன்பழங்களைஉண்ணவோ

யாருக்கும்அக்கறைஇல்லை. ஆகவேஅதுவெறுத்துப்போய்காய்ப்பைநிறுத்திவிடுகிறது. பேரன்காய்ப்பதில்லையேஎன்றுவெட்டிவிடுகிறான். நானும்என்பழங்களும்தேவைப்படாதநீங்களும்எனக்குவேண்டாம்'' என்றவாறேஅதுவீழ்ந்ததுஎனஅக்கதைமுடிகிறது. ஒருவிதத்தில்இதுஇயற்கையைக்குறிக்கும்கதை. அதேசமயம்மனிதர்களையும்குறிக்கிறது. வீட்டில்கவனிப்பின்றிவிடப்பட்டிருக்கும்முதியவர்களைஇம்மரத்தில்வரும்பலாமரமாகக்கொள்ளலாம். குழந்தைக்கதைகள்அவர்களுக்குஅன்பு, கருணை, நட்புஆகியவற்றைவளர்ப்பதுடன்கொஞ்சம்உலகையும்கற்றுக்கொள்ளவைக்கவேண்டும். இத்தொகுப்பில்இருக்கும்பலகதைகளில்பூனையும்புலியும்ஒரேஇனம், மனிதன்குரங்கில்இருந்துவந்தவன், வண்ணத்துப்பூச்சிக்கும்பட்டுப்பூச்சிக்கும்உள்ளவித்தியாசம்எனபலவிஷயங்களும்சுவாரசியமாகசொல்லப்படுகின்றன.

ஒருபள்ளிக்கூடம். அதில்தன்னிடம்வம்புசெய்யும்பையனைஅடிக்கிறாள்ஒருபெண். ஆம்பிளைப்பையனைஎப்படிஅடிக்கலாம்என்றுஅந்தபெண்ணுக்குமட்டும்மட்டும்வாத்தியார்தண்டனைகொடுக்கிறார். வீட்டுக்குவந்துஉன்னைப்பற்றிபுகார்சொல்வேன்என்றுஅந்தவாத்தியார்சொன்னதால்அப்பெண்வீட்டில்உள்ளமரமொன்றில்ஏறிஅமர்ந்துகொள்கிறாள். இதை

சிறார்கதைஎன்றுஎளிமையாகச்சொன்னாலும்அப்படிதாண்டிச்செல்லமுடியவில்லை. காலம்காலமாகஆணுக்குஒருநீதிபெண்ணுக்குஒரு

நீதிஎன்றிருப்பதைகேள்விகேட்கிறதுஒருசிறார்கதை. வெறும்பூதமும்அரக்கனுமாகஇருந்தசிறுவர்கள்கதைஉலகம்காலத்துக்குஏற்பமாறவேண்டியதற்குஉதாரணமாகஇக்கதையைக்குறிப்பிடலாம்.

ஒருமுயல்சிங்கத்தைக்கூட்டிக்கொண்டுபோய்ஒருகிணற்றில்தெரியும்சிங்கத்தின்நிழலைக்காட்டிஅதற்குள்சண்டைபோடுவதற்காகஏமாற்றிவிழச்செய்யும்கதையைப்படித்திருக்கிறோம். அக்கதையைஇந்ததொகுப்பில்சற்றுமாறுதலாகபடிக்கமுடிகிறது. அதுபெண்சிங்கம். தண்ணீரில்தெரியும்பிம்பத்தைப்பார்த்துதலையைவாரிக்கொள்கிறது. முயல்தன்குட்டுஉடைந்துவிட்டதேஎன்றுஅழஆரம்பிக்கும்போது

சத்தம்போடாதேஎன்குட்டிகள்தூங்கிக்கொண்டிருக்கின்றனஎன்றுகாண்பித்துதொந்தரவுசெய்யாதேஎன்கிறது. முயல்அவமானத்தில்வெட்கிஓடமுயல, மெதுவாகப்போஎன்கிறதுசிங்கம். இதுபோலவேவேறுசிலகதைகளும்இதில்இருக்கின்றன. அன்பும்நட்பும்இயற்கையும்தோய்ந்தகதைகள். யூமாவாசுகிமிகஎளிமையாகஅழகாகமொழிபெயர்த்துச்செல்கிறார். முன்பேசொன்னதுபோல்இவைசிறார்கதைகள்மட்டும்அல்ல

வெளியீடு: பாரதிபுத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,சென்னை - 600 018.