முகமறை

சமையலறைப் பாத்திரங்களையும்

கழிவறைச் சாதனங்களையும்

கழுவி முடித்த பின்

அவளுக்குத் தரப்பட்டது

தனித்தம்ளரில் தேநீர்.’

என்பது போன்ற புதுக்கவிதைகள் அடங்கிய நூல் இது. இது கவிஞரின் முதல் தொகுப்பு. அன்றாடங்களின் சாராம்சத்தை மெல்லிய உணர்ச்சிகளால் கவிதையாக்க முயன்றிருக்கிறார் கவிஞர்.

ஆசிரியர் : அகத்தியா,வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்காரத்தெரு, உறையூர், திருச்சி-620003