திராவிட இயக்க வரலாறு:

பார்ப்பனர்அல்லாதமக்களுக்கானஉரிமைகளுக்குமுதல்இயக்கமாகஉருவெடுத்ததுநீதிக்கட்சிஎன்றுஅழைக்கப்பட்டதென்னிந்தியநலஉரிமைச்சங்கம். 1912 ஆம்ஆண்டில்சென்னைஐக்கியசங்கம்என்றுவேர்விட்டுபிறகு 1913ல்திராவிடசங்கமாகபெயர்மாற்றம்பெற்றது. 1917ல்அதன்அரசியல்அமைப்பாகவடிவம்கொண்டதென்னிந்தியநலஉரிமைச்சங்கம் 1920ல்நான்கேஆண்டுகளில்சென்னைமகாணத்தில்ஆட்சியைப்பிடித்தது; 1912 முதல் 1920 வரைதமிழகத்தின்சமூகஅரசியல்வரலாறுகளைத்விரிவாகப்பதிவுசெய்துள்ளதுமுரசொலிமாறன்எழுதியதிராவிடஇயக்கவரலாறு (தொகுதி1).

நிலபிரபுத்துவத்துக்குஎதிராகவிவசாயக்குடிமக்களையும்முதலாளித்துவத்துக்குஎதிராக, தொழிலாளர்களையும்அணிதிரட்டுவதற்கானபுரட்சிகள்உலகநாடுகளில்நடந்துள்ளன; அதேவரிசையில்இந்தியசமூகஆதிக்கசக்திகளானபார்ப்பனர்கள்கட்டமைத்தபார்ப்பனியத்தால்கொடுமைகளுக்குஉள்ளானபார்ப்பனர்அல்லாதமக்களைஅணிதிரட்டும்முயற்சிதான்இந்தஇயக்கத்தின்அடிப்படைஎன்றவரலாற்றுஉண்மையைஆழமாகபடம்பிடித்துக்காட்டுகிறதுஇந்தநூல்.

இந்தியஅரசியலில்சீர்திருத்தங்களைசெய்வதற்குமுன்வந்தபிரிட்டிஷ்ஆட்சிமாண்டேகுசெம்ஸ்போர்டுகுழுவைநியமித்தது. இக்குழுவின்பணிகள்தமிழகம்வருகைகுறித்துவிரிவானசெய்திகளைஇந்நூல்பதிவுசெய்துள்ளது. முஸ்லிம்கள், சீக்கியர்களுக்குதனித்தொகுதிகள்வழங்கப்பட்டதுபோல்பார்ப்பனரல்லாதமக்களுக்கும்தனித்தொகுதிகள்வழங்கவேண்டும்என்றுநீதிக்கட்சிவற்புறுத்தியது. இதைநேரடியாகவலியுறுத்துவதற்காகலண்டன்புறப்பட்டுச்சென்றடாக்டர்நாயர்கடும்நீரிழிவுநோயால்லண்டனிலேயேமரணம்அடைந்தார்.  ஆனாலும்பார்ப்பனரல்லாதோருக்குதனித்தொகுதிஒதுக்கக்கோரும்டாக்டர்நாயரின்கோரிக்கைவெற்றிபெற்றது.

நீதிக்கட்சியின்முதல்பார்ப்பனரல்லாதார்மாநாடு 1917ல்ஆகஸ்ட்திங்கள் 19,20 நாட்களில்கோவையில்நடந்தது. மாநாட்டுத்தலைவரானராமராயநிங்கார்(பனகல்அரசர்) நீதிக்கட்சியின்கொள்கையைத்தெளிவாகவேபேசினார்:

""இந்தியாஒருதேசத்தன்மை (Nச்tடிணிணடணிணிஞீ) பெறவேண்டுமெனில்

சாதாரணமக்கள்அதிலும்குறிப்பாகதாழ்த்தப்பட்டோர்அறிவார்ந்தசமுதாயங்களோடுகூடவேமுன்னேற்றப்பாதையில்அழைத்துச்செல்லப்படவேண்டும். இந்தசமுதாயப்பிரச்னையில்காங்கிரஸ்எப்போதுமேகவனம்செலுத்தத்தவறிவிட்டது..''  என்றுகூறியஅவர்சமுதாயமுன்னேற்றம்என்பதற்கானவிளக்கத்தையும்முன்வைத்தார்.

""முன்னேற்றம்என்பதற்குப்பொருள்ஒருகுறிப்பிட்டசமுதாயத்தின்முன்னேற்றம்என்பதல்ல. ஒருபிரிவுக்கும்இன்னொருபிரிவுக்கும்இடையேஅவர்களதுமுன்னேற்றத்தைத்தடுக்கும்எவ்விதசெயற்கைத்தடையும்இன்றிசமுதாயஅமைப்பைச்சார்ந்தஅதன்அனைத்துஉறுப்பினர்களும்எல்லாவாய்ப்புகளையும்சந்தர்ப்பங்களையும்பெற்றாகவேண்டும். இதுதான்உண்மையானமுன்னேற்றமாகும். எங்கள்இயக்கம்இந்தமுன்னேற்றக்கருத்தினைக்கொண்டுஇயங்குகிறஇயக்கமாகும்''

இந்நூலில்ஆய்வுக்குஉள்ளாக்கப்பட்டகாலகட்டத்தில்பெரியார்தீவிரமானபொதுவாழ்வுக்குவரவில்லை; 1920ஆம்ஆண்டில்தான்அவர்காங்கிரசில்இணைத்துக்கொள்கிறார். பெரியாரின்பொதுவாழ்க்கை

பிரவேசத்துக்குப்பிறகுபார்ப்பனல்லாதார்இயக்கம்உரம்பெற்றுஎழுந்துநிற்கிறது;

திராவிடர்இயக்கத்தின்மீதுபுழுதிவாரித்தூற்றப்படும்காலத்தில்இந்தநூல்மறுபதிப்பாகவெளிவந்திருப்பதுமிகவும்போற்றத்தக்கதாகும். சமூகத்தின்அடிப்படையானபார்ப்பனபார்ப்பனரல்லாதார்முரண்பாடுகளைக்கவனத்தில்கொள்ளாமல்தவறானபார்வையைசமூகஇயங்கியலில்இருந்துசறுக்கிப்போய்கொச்சையானஅவதூறுகளையும்வரலாற்றுப்புரட்டுகளையும்பரப்புவோருக்குஇந்நூல்சரியானபதிலாகஅமைந்துள்ளது; ஏராளமானவரலாற்றுச்சான்றுகள்புள்ளிவிவரங்கள்தரவுகளோடு

சுவைகுன்றாமல்வாசகர்களைபக்கங்களோடுபயணிக்கச்செய்திருப்பதுஇந்நூலின்தனிச்சிறப்பு.

"திராவிட' இயக்கம்தொடங்கியஇலக்குநோக்கியப்பார்வையிலிருந்துஇன்றையதிராவிடஅரசியல்கட்சிகள்வெகுதூரம்விலகிப்போய்நிற்பதையும்இந்தநூலைப்படிக்கும்போதுஉணரமுடிகிறது.

வெளியீடு :கல்பப்ளிகே­rன்ஸ், 229, கச்சேரிரோடு, மயிலாப்பூர்,,சென்னை - 600 004