இரகசியம்

மற்றுமொருசுயமுன்னேற்றபுத்தகம். மற்றுமொருஎன்றவார்த்தையில்லேசாய்அலுப்புத்தெரியும். ஆனால்இந்தப்புத்தகத்தில்அலுப்பில்லை. நமதுஎண்ணங்களைப்பற்றியவிரிவானஅலசல்இருக்கிறது.

ஆங்கிலசுயமுன்னேற்றபுத்தகங்களில்ஒவ்வொருகாலகட்டத்திலும்ஒவ்வொருஎழுத்தாளர்கள்புகழ்பெறுவார்கள். தாத்தாகாலத்தில்டேல்கார்னகியும்நெப்போலியன்ஹில்லும்மூலைமுடுக்கெல்லாம்விற்றுக்கொண்டிருந்தார்கள், நம்மகாலத்திலும்அப்படிசக்கைப்போடும்எழுத்தாளர்கள்இருக்கிறார்கள். ஸ்டீபன்கோவி, எட்வர்டிபோனோ, ரிச்சர்ட்கார்ல்ஸன்போன்றோரின்வரிசையில்சமீபகாலத்தில்புகழ்பெற்றவர்ரோண்டாபைர்ன். ஆஸ்திரேலியதொலைக்காட்சியில்பணிபுரிந்துவிட்டுஇன்றுபுத்தகஉலகில்மில்லியன்களில்பணத்தைஅள்ளிக்கொண்டிருக்கிறார்.

அவர்இந்த "சீக்ரெட்' புத்தகத்தை 2007ல்எழுதிவெளியிட, இன்றுவரைஒருகோடியேதொன்னூறுலட்சம்பிரதிகள்விற்றிருக்கிறது. அபாரமானவிற்பனைதான். இதுதமிழில்இரகசியம்என்றதலைப்பில்மொழிமாற்றம்செய்யப்பட்டிருக்கிறது.

அப்படிஎன்னதான்இருக்கிறதுஅந்தப்புத்தகத்தில்?

வாழ்க்கைவெற்றிக்கானரகசியம். இதுதான்எளிமையானபதில்.

இந்தப்புத்தகத்தின்அடிப்படைத்தத்துவம்நமதுஎண்ணங்கள். எண்ணங்களைமகிழ்ச்சியாக, உற்சாகமாக, ஆக்கப்பூர்வமாகவைத்துக்கொண்டால்வாழ்க்கைவெற்றிப்பாதையில்நடைபோடும்என்பதுதான்.

சுயமுன்னேற்றபுத்தகங்கள்பலஎண்ணங்களைப்பற்றிதான்அதிகம்விவாதிக்கும். இதில்என்னவித்தியாசம்என்றால்பலவெற்றிப்பெற்றபிரபலங்களின்பார்வையில்எண்ணங்களைபுதுமையாகச்சொல்கிறது.

அலாவுதீனின்அற்புதவிளக்கும்அடிமைபூதமும்கதையைசின்னவயதில்நாம்படித்திருப்போம்அலாவுதீன்ஆணையிடுவதைஅடிமைபூதம்நிறைவேற்றும். அதுபோல்நாம்மனதில்நினைத்துகேட்டாலேநாம்கேட்டதுநடக்கும்என்றுஇந்தப்புத்தகத்தில்சொல்லப்படுகிறது.

கேளுங்க, நம்புங்க, பெற்றுக்கொள்ளுங்கஎன்கிறதுஇந்தப்புத்தகம். அதாவதுநமக்குஎன்னதேவைஎன்பதைமிகத்தெளிவாகமனதில்நினைத்துகேட்கவேண்டும். கேட்பதுஎன்றால்யாரிடம்? இந்தபிரபஞ்சத்திடம். சிக்கலாய்தோன்றுகிறதா? அத்தனைசிக்கல்இல்லை. மனதுக்குள்உங்கள்தேவையைநினைத்துக்கொள்ளுங்கள்போதும். அடுத்தக்கட்டம்தான்மிகமுக்கியமானதுஅதுநடக்கும்என்றுதுளிகூடசந்தேகப்படாமல்நம்புவது. மூன்றாவதுமிகஎளிது. அந்தநன்மையைப்பெற்றுக்கொள்வது.

இதுஎன்னாதமாஷாஇருக்கு, மனசுலநினைச்சாநடக்குமாஎன்றுகேள்விகேட்பவர்களுக்குஏன், எப்படிநடக்கிறதுஎன்பதற்குவிரிவாகவிளக்கமும்தந்திருக்கிறார்கள்.

ஈர்ப்புவிதிஎன்றஒன்றைநாம்அறிவியலில்படித்திருப்போம். இங்கேயும்அதைதான்சொல்லுகிறார்கள். நாம்எதைஅடிக்கடிநினைக்கிறோமோஅதைநோக்கிஈர்க்கப்பட்டுவிடுவோம்என்று. அதனால்மனதில்நல்லதையேநினைத்துக்கொண்டிருந்தால்நல்லதேநடக்கும்என்கிறார்கள். நம்மஊர்பெரியவங்கசொல்வார்களே, நல்லதையேநினைஎன்றுஅதுதான்இது.

பணம், உறவுகள், ஆரோக்கியம்எனபலபிரிவுகளின்ரகசியங்கள்இதில்விளக்கப்பட்டிருக்கின்றன. இந்தப்புத்தகத்தின்மிகப்பெரியபலம்அதன்எளிமையானநடை. இந்தபுத்தகத்தைப்படித்தால்என்வாழ்க்கைமாறிநாளையேநான்பில்கேட்ஸ்போல்பணக்காரனாகிவிடுவேனாஎன்றுகேட்பவர்களுக்கு ( பொதுவாய்சுயமுன்னேற்றபுத்தகங்கள்படிக்காதவர்கள்பிடிக்காதவர்கள்கேட்கும்கேள்விஇது).

இல்லை. இந்தப்புத்தகம்பணக்காரனாக்குவதுபற்றியல்ல, நீங்கள்விரும்புவதைஅடையஉதவும்குறிப்புகள்அடங்கியபுத்தகம்.

அப்படியானால்நான்படித்தேன்என்றால்நினைத்ததையெல்லாம்அடையமுடியுமாஎன்றுஅடுத்தக்கேள்விவரும்.

முடியும்என்றுசந்தேகமில்லாமல்நம்புங்கள். முடியும். அதைத்தான்புத்தகம்சொல்லுகிறது.

வெளியீடு: மஞ்சுள்பப்ளிசிங்ஹவுஸ்பிலிட், 45, மால்வியாநகர்,போபால் - 462 003.