சின்ன விஷயங்களின் கடவுள்

காட்ஆஃப்ஸ்மால்திங்க்ஸ்'தான்அருந்ததிராய்எழுதியிருக்கும்ஒரேநாவல். ஒரேநாவலில்உலகப்புகழ்பெற்றிருக்கிறார்என்பதுதான்அவருடையதகுதியின்சிறப்பாகவும்குறையாகவும்பார்க்கப்படுகிறது. ஒற்றைநாவல்மூலம்இலக்கியப்பிரபலமாகிவிட்டார்என்றுபாராட்டப்படுகிறார். ஒருநாவல்தானேஎழுதியிருக்கிறார்; அடுத்தஒன்றையும்எழுதிவெளியிடட்டும். அதன்பிறகுதான்அவருடையஇலக்கியத்தரம்தீர்மானிக்கப்படும்' என்றும்விமர்சிக்கப்படுகிறார். இந்தஇரண்டுகருத்துகளுக்கும்இடையில்அருந்ததிராயின்நாவல்முப்பத்தியயான்பது

மொழிகளில்மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நாற்பதாவதுமொழியாகஇப்போதுதமிழிலும்வெளிவந்திருக்கிறது. ஜி.குப்புசாமி 'சின்னவிrயங்களின்கடவுள்' என்றபெயரில்தமிழாக்கம்செய்துள்ளநாவலை 'காலச்சுவடுபதிப்பகம்வெளியிட்டிருக்கிறது.

ஒற்றைநாவல்மூலம்இலக்கியப்புகழ்பெற்றஎழுத்தாளர்கள்உலகஇலக்கியத்தில்முன்பேஇருக்கிறார்கள்.'கான்வித்திவிண்ட்' நாவலைஎழுதியமார்க்கரெட்மிய­ல், 'பார்எவர்ஆம்ப'ரை' எழுதியகேதலீன்வின்சர், பேடன்பேலஸ்' நாவலைஎழுதியகிரேஸ்மெடாலியஸ், னிபுறீக்ஷிஎன்றநாவலைஎழுதியரிச்சர்ட்ஹூக்கர், 'இன்விசிபிள்மே'னைஎழுதியரால்ஃப்எலிசன், 'டுகில்திமாக்கிங்க்பர்ட்' நாவலைஎழுதியஹார்ப்பர்லீஆகியஎழுத்தாளர்கள்ஒற்றைநாவல்அதிசயங்களாகச்சொல்லப்படுகிறார்கள். இந்தப்பட்டியலில்ரிச்சர்ட்ஹூக்கர், ரால்ஃப்எலிசன்தவிர

மற்றவர்கள்பெண்கள். ஏன்பெண்கள்ஒரேநாவலுடன்நின்றுவிடுகிறார்கள்என்பதுஇலக்கியரீதியாகவும்சமூகவியல்ரீதியாகவும்ஆய்வுசெய்யப்படவேண்டியஒன்று. அருந்ததிராயைஉலகப்புகழ்பெறவைத்ததில்ஊடகங்களின்பங்குஅதிகம். அந்தப்புகழும்விளம்பரமும்தருகிறபரபரப்பானசூழ்நிலையைப்பயன்படுத்திஅவர்இரண்டாவதுஒருநாவலைஎழுதிவெளியிட்டிருக்கலாம்.  ஆனால்சாதகக்காற்றுஅடிக்கும்போதுதூற்றிக்கொள்ளமுயற்சிசெய்யவில்லைஎன்பதுதான்அருந்ததிராய்இலக்கியத்தின்மீதுவைத்திருக்கும்மரியாதையையும்அவர்மீதுவாசகர்வைக்கக்கூடியமதிப்பையும்காட்டுகிறது.

அருந்ததிராயின்நாவல்அவரதுசொந்தவாழ்க்கையின்சாயலைக்கொண்டதாகச்சொல்லப்படுகிறது.

அய்மனம்என்றகேரளகிராமம்தான்அவருடையசொந்தஊர். நாவலின்கதைநடப்பதும்அய்மனத்தில்தான். இரட்டைக்குழந்தைகளானஎஸ்தாஎன்றஎஸ்தப்பன், ராஹேல்இருவரும்ஒன்றாகப்பிறந்துபத்துவயதுவரைஒன்றாகவளர்ந்துபெற்றோரின்மணவிலக்குக்காரணமாகப்பிரிந்துவிடுகிறார்கள். இருபத்திமூன்றுவருடங்களுக்குப்பிறகுமீண்டும்சந்திக்கிறார்கள். இந்தஇடைவெளியில்நடக்கும்சம்பவங்கள்தாம்கதை.  நாவலிலேயேகுறிப்பிடப்படுவதுபோல "மகத்தானகதைகள்' என்பவைநீங்கள்கேட்ட, மீண்டும்கேட்கவிழையும்கதைகளே. எந்தஇடத்திலும்நீங்கள்உள்ளேநுழைந்துசெளகரியமாகப்பொருத்திக்கொள்ளஇடமளிப்பவை. அவைஉங்களைக்கிளர்ச்சியூட்டுவதாலும்தந்திரமானமுடிவுகளாலும்

ஏமாற்றுபவையல்ல. எதிர்பாராதவற்றால்உங்களைவியப்பில்ஆழ்த்துபவைஅல்ல. அவைநீங்கள்வசிக்கும்வீட்டைப்போலப்பரிச்சயமானவை.அல்லதுஉங்கள்காதலரின்வாசனையைப்போல. அவைஎவ்வாறு

முடியுமென்றுதெரிந்திருந்தாலும்தெரியாததைப்போலக்கேட்கவைப்பவை'

தெரிந்தஒருகதையைத்தான்அருந்ததிராய்இந்தநாவலில்சொல்கிறார். அதைஇதுவரைதெரியாதமுறையில்சொல்கிறார்என்பதுதான்இந்தநாவலின்சிறப்பம்சம். ஆங்கிலத்தில்எழுதப்படும்இந்தியக்கதைகளில்மொழிநடையாலும்சொல்லும்முறையாலும்திருப்புமுனையாகச்சொல்லப்படும்நாவல் 'சின்னவி­r­யங்களின்கடவுள்'. இதுமகத்தானஇலக்கியப்படைப்பல்ல; ஆனால்முக்கிய

மானபடைப்பு. இந்தநாவலின்வருகைக்குப்பிறகேஉலகஇலக்கியத்தில்இந்தியப்படைப்புகளுக்குஇலக்கியமதிப்பும்சந்தைமதிப்பும்உயர்ந்திருக்கிறது.

ஒருநாவலாசிரியர்என்பதைக்காட்டிலும்கட்டுரையாளராகவும்செயல்பாட்டாளராகவும்அதிகம்ஊடககவனம்பெற்றிருப்பவர்அருந்ததிராய். ஆனால்அவர்அடிப்படையில்ஓர்எழுத்தாளர். ஓர்எழுத்தாளரைமதிப்பிடுவதுஅவரதுபடைப்பின்வழியாகத்தான். அதற்கானவாய்ப்பை 'சின்னவி­r­யங்களின்கடவுள்' மொழியாக்கம்தமிழ்வாசகர்கள்முன்வைக்கிறது.

ஆசிரியர்;அருந்ததிராய், தமிழில்: ஜி.குப்புசாமி, வெளியீடு: காலச்சுவடுபதிப்பகம், 669, கேபிசாலை, நாகர்கோவில் - 629001