மொழிப்போர்

இங்கிலாந்துநாட்டுக்குஎதிரானவிடுதலைப்போராட்டம், மொழிக்காகநடந்தஇந்திஎதிர்ப்புப்போராட்டம், எமர்ஜென்சிக்குஎதிரானபோராட்டம்என்றுதமிழ்மக்கள்கடந்தநூற்றாண்டில்கண்டபோராட்டங்களைச்சொல்லும்எழுத்தாளர்ஆர்.முத்துக்குமார்இம்மூன்றில்இந்திஎதிர்ப்புப்போராட்டம்பற்றிஎழுதியநூல்இது. காந்தியின்காலத்திலிருந்துஇந்திபிரச்சாரம்தொடங்கியதைச்சொல்லும்இந்நூல்பல்வேறுகட்டங்களில்நடைபெற்றஇந்தித்திணிப்புக்குஎதிரானபோராட்டங்களைவிளக்குகிறது.

ஆரம்பகட்டத்தில்சத்தியமூர்த்தியும்ராஜாஜியும்இந்திக்குஆதரவாகஇருந்தனர். 1938ல்பெரியாரும்அவருடன்சேர்ந்துஏராளமானதமிழறிஞர்களும்திரண்டுஎதிர்த்ததுதான்முதலாவதுஇந்திப்போர். 1938ல்திருச்சிஉறையூரில்இருந்துசென்னைக்கு 41 நாட்கள்நடந்துஇந்திஎதிர்ப்புப்படையொன்றுவந்துசேர்ந்தது. வழியில்அவர்கள்பாடியபாரதிதாசன்எழுதியபாடலில்இருந்தவரிகளில்ஒன்றுதான் "மாங்குயில்கூவிடும்பூஞ்சோலைஎமைமாட்டநினைக்கும்சிறைச்சாலை! என்பது. நடராசனும்தாளமுத்துவும்இதில்களப்பலிகள்ஆனார்கள்என்பதையும்அக்காலகட்டத்தில்தமிழ்நாடுதமிழருக்கேஎன்றகோஷத்தைகல்கிஎலிவளைஎலிகளுக்கேஎன்றுகிண்டல்செய்ததையும்இந்நூலில்காணமுடிகிறது. விடுதலைக்குப்பின்னால்எந்தமொழியைஆட்சிமொழியாக்குவதுஎன்பதுபற்றிநடந்தவிவாதங்கள். அதற்காகஅமைக்கப்பட்டமுன்ஷிஅய்யங்கார்திட்டம்என்றுகாலவரிசையில்முன்னோக்கிப்பயணம்செய்யும்இந்நூல்இந்திஎதிர்ப்புப்போரின்நான்காம்கட்டமாக 1965ல்நடந்தமாணவர்போராட்டத்தைக்குறிப்பிடுகிறது. முதல்மூன்றுகட்டஇந்திப்போர்கள்வெற்றிபெற்றன. நான்காவதுகட்டமாகநடைபெற்றஇந்திஎதிர்ப்புப்போர்மிகஉக்கிரமாகபலஉயிர்களைப்பலிகொண்டாலும்அதனால்பெரியவெற்றிஎதுவும்பெறமுடியவில்லைஎன்கிறார்நூலாசிரியர். தமிழகத்தின்இந்திஎதிர்ப்புவரலாற்றைஅறியஉதவும்எளிமையானவிறுவிறுப்பானநூல்இது.

ஆசிரியர்: ஆர்.முத்துக்குமார்,வெளியீடு: கிழக்குபதிப்பகம்,பி.எம்.ஜிகாம்ப்ளக்ஸ்,ரத்னாபவன்ஹோட்டல்எதிரே,தெற்குஉஸ்மான்சாலை,தி.நகர், சென்னை 17