கோட்டைவீடு

அம்மாவைப்பெற்றஆயா, தாத்தாமறைவுக்குப்பின்னால்தன்மகள்வீட்டோடுவந்துவிடுகிறார். அந்தஆயாவின்உலகைப்பேரன்திரும்பிப்பார்க்கிறான். காமுத்துரையின்கோட்டைவீட்டில்வரும்இந்தஆயா, கணவன்இருக்கும்வரைஇரும்புமனுஷியாகவாழ்கிறாள். தேனிமாவட்டவட்டாரவழக்கில்இந்நாவல்ஒருமின்தொடர்வண்டிபோலவிரைந்துசெல்கிறது. கடைசியில்வாழ்நாளில்மருத்துவமனையையேபார்க்காதஆயா, மனநோய்க்காகமருத்துவமனையில்சேர்க்கப்படும்போதுஅங்கிருந்துதன்முடிவைத்தேடிகிளம்பிவிடுகிறார். இறுதிஅத்தியாயத்தில்உள்ளநாட்டுப்புறக்கதை, நாவலின்உச்சகட்டமாகஎழுந்துநிற்கிறது. "நாம்பெத்தமகளே'ன்னுஅய்யாவும்ஆத்தாவும்கைநீட்டிக்கூப்பிடுறாக. "அய்யாவே.. ஆத்தாவே'ன்னுமெல்லமெல்லஆத்துக்குள்இறங்குனா. எளியமனிதர்களின்எளிமையானஇக்கதையைஇந்தகடைசிஅத்தியாயத்தின்மூலமாகஉலகவாழ்வின்அவலப்பெருங்கதையாககாமுத்துரைமாற்றிக்காண்பிக்கிறார்.

- மதிமலர்

ஆசிரியர்: ம.காமுத்துரை, வெளியீடு: மருதாபதிப்பகம், முதல்தளம், 77 தாமரைதெரு, பிருந்தாவனம்நகர், கோயம்பேடு, சென்னை92.