ஆயுதப்போராட்டத்தால்இனிஉலகைக்காப்பாற்றமுடியாது

ன்பெல்லாம்பள்ளிக்கூடங்களில்குழந்தைகளுக்குஎப்படிவாழவேண்டும்என்றுகற்றுக்கொண்டிருந்தார்கள். அறவியல்போதித்தார்கள். இப்போதுஅதுவெல்லாம்கிடையாது. எதற்காகஒழுக்கமாகஇருக்கவேண்டும்? அதுபைத்தியக்காரத்தனம், முட்டாள்தனம், ஒழுக்கமாவதுமண்ணாங்கட்டியாவது, காசுஇருந்தால்போதும்என்கிறார்கள். அப்படிப்பட்டதன்மையைநகரங்களில்வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அத்தகையவாழ்க்கைமுறைகிராமங்களில்நிராகரிக்கப்படவேண்டும்'' பளீரென்றுபேசுகிறார்எஸ்.என்.நாகராசன்.இவரதுநீண்டபேட்டிகயல்கவின்பதிப்பகவெளியீடாகவந்திருக்கிறது. இதில்தன்சிந்தனைக்கருவூலத்திலிருந்துசிலவிஷயங்களைப்பகிர்ந்துகொண்டிருக்கிறார்கீழைமார்க்சியம்என்றசிந்தனையைமுன்வைத்தவரானஎஸ்.என்.நாகராசன். எண்பத்திஐந்துவயதைத்தாண்டியதமிழின்தன்காலத்தைத்தாண்டிசிந்தித்தவரானஇவர்தன்காலத்துகம்யூனிசவரலாற்றைகூர்மையானநோக்குடன்பலஇடங்களில்விமர்சிக்கிறார். "இவர்கள்யாரும்கம்யூனிஸ்டுகள்அல்லர். இங்கேதலைவர்களாகஇருப்பவர்கள்யாரும்கம்யூனிஸ்டுகள்அல்லர். இப்போதுசொல்கிறேன்; மகான்கள்கூடகம்யூனிஸ்டுகள்தான். புத்தர், ஏசு, நபிநாயகம், நாயன்மார்கள், ஆழ்வார்கள்அனைவரும்கம்யூனிஸ்டுகளே. அவர்கள்தங்களுக்காகவாழாமல்பிறருக்காகவாழ்ந்தவர்கள்'' எனபக்கத்துக்குப்பக்கம்ஜுவாலைதெறிக்கும்செறிவானபேட்டிஇது. எஸ்.என். நாகராசன்போன்றசுயம்புவானசிந்தனைஉடையஆளுமையைப்புரிந்துகொள்ளஇதுஉதவும்.

ஆசிரியர்: எஸ்.என்.நாகராசன், வெளியீடு: கயல்கவின்பதிப்பகம், 16/25, 2வதுகடல்போக்குச்சாலை, வால்மீகிநகர், திருவான்மியூர், சென்னை 41.