எரியும் வண்ணங்கள்

பெரியஆலமரத்தடியில்அமர்ந்துஅதன்விழுதுகளையும்வேர்களையும்காண்பித்துஇயற்கைதான்எனக்குஓவியப்பயிற்சிஅளித்ததுஎன்கிறார்ஓவியர்புகழேந்தி. அவர்பற்றியஎரியும்வண்ணங்கள்என்கிறஆவணஒளிப்பதிவுகுறுவட்டுஇப்படித்தான்ஆரம்பிக்கிறது. தான்பிறந்துவளர்ந்ததும்பத்திக்கோட்டைகிராமத்தைஒருபுகழ்வாய்ந்தஓவியராகஅவர்திரும்பிப்பார்க்கும்காட்சிகள்அழகாகபடம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. பங்குனிஉத்திரத்திருவிழாமுடிந்துஅலங்காரத்துடன்இருக்கும்ஊர்த்தேரைவரைந்துபயிற்சிஎடுத்துள்ளேன்என்றுஅவர்சொல்கையில்வருகிறஅந்தத்தேர்மிகஅழகு. வயல்கள், பனைமரங்கள், செம்பழுப்புநிறத்தில்வரிசையாகஅணிவகுக்கும்புகழேந்தியின்புகழ்பெற்றஓவியங்கள்என்றுதொடர்ந்துவரும்காட்சிகளுக்குஇடையேநல்லகண்ணு, வைகோ, ராமதாஸ்பழ.நெடுமாறன், அப்துரகுமான், சீமான், திருமாவளவன், சுபவீ, பாலுமகேந்திரா, சத்யராஜ், தியாகு, வீரசந்தானம், இன்குலாப், ஒமு.ராமசாமிஎனப்பிரபலங்கள்புகழேந்தியின்ஓவியப்பயணம்பற்றிப்பேசுகிறார்கள். ஓர்ஓவியத்தைஓவியன்படைக்கையில்அந்தஓவியனையும்அந்தஓவியம்படைத்துவிடுகிறதுஎன்கிறதுபின்னணியில்ஒலிக்கும்தியாகுவின்குரல். குஜராத்பூகம்பம், அர்மீனியபூகம்பம், தென்ஆப்பிரிக்கப்போராட்டம், சாதிஒடுக்குமுறைகள், ஈழப்போராட்டம்என்றுஅவலங்களைவரைந்தவர்புகழேந்தி. ஈழமண்ணுக்குச்சென்றுஓவியக்காட்சிகளைநடத்தியதையும்இந்தகுறுந்தகட்டில்அவர்பதிவுசெய்கிறார்.  சுமார் 25 ஆண்டுகளாகதூரிகைப்போராளியாகவாழ்ந்துவரும்இவர்குறித்தஇந்தபடத்தைஇயக்குநர்மகேந்திரனின்மேற்பார்வையில்அவரதுமகன்ஜான்இயக்கியிருக்கிறார். வழக்கமானஆவணப்படங்களின்பாணியில்அல்லாமல்சுவாரசியமாகஇருப்பதுஇதன்சிறப்பாகும்.

இயக்குநர் மகேந்திரன் மேற்பார்வையில் இயக்கம்: ஜான்