சினிமாவில் சேருவது எப்படி

கோடம்பாக்கத்துக்கு வழி

பல்வேறு வெற்றியாளர்களின் அனுபவங்களைத் தொகுத்து

சினிமாவில்

 சேரத் துடிப்பவர்களுக்கான வழிகாட்டியாக எழுதி உள்ளார் சபீதா ஜோசப். இயக்குநரிடம் உதவியாளராக சேர்வது எப்படி என்பதில் இருந்து நடிகராக உள்ளே நுழைவது எப்படி இதற்கான தகுதிகள் என்ன, பாடலாசிரியர் ஆவது எப்படி? எடிட்டிங், ஒப்பனைக்கலையாளர் ஆவது எப்படி என்பது வரைக்குமான தகவல்கள் அனைத்தையும் இந்த நூலில் காணலாம். அனைத்துமே அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது இந்நூலை சுவாரசியம் ஆக்குகிறது.

சினிமாவில் சேருவது எப்படி?- சினிமாவில் புதிதாக நுழைவோருக்கான வழிகாட்சி, சபீதா ஜோசப், கற்பகம் புத்தகாலயம், 4/2 சுந்தரம் தெரு, தியாகராயர் நகர், சென்னை-17