சந்தித்ததும்சிந்தித்ததும்

சந்திப்புக்களும்சிந்திப்புகளும்தான்மனிதனைப்புடம்போடுகின்றன. ஒவ்வொருபயணமும், ஒவ்வொருபுதியமனிதருடனானசந்திப்பும்வாழ்க்கைவிரித்துவைத்திருக்கிறபுத்தகங்கள். அந்தவகையில்தான்சந்தித்த, சிந்தித்தவிஷயங்களைத்தொகுத்திருக்கிறார்எழுத்தாளர்யாணன். ஜவ்வாதுமலையில்வாழும்மலைவாசிகளுடனானஅனுபவங்களுடன்தொடங்குகிறதுஇந்நூல். பின்நூலாசிரியர்குடும்பத்துடன்கோவாசெல்லும்அனுபவங்கள்என்றுதொடர்ந்துவீட்டில்வாழைஇலையில்சாப்பிடுவதுஎப்படிசுற்றுச்சூழலுக்குபயனளிக்கும்என்கிறவரைநுணுக்கமானபலவிஷயங்களைதன்அனுபவங்கள்சார்ந்துஎழுதியிருக்கிறார். தன்பயணங்களின்போதுஏதாவதுசுவரசியமானமனிதர்களைக்கண்டுபிடித்துஅவர்களிடம்பேசிவிடும்இவரதுஅம்சம்சிறப்பாகஉள்ளது.சொந்தஅனுபவங்கள்மூலம்கற்றுக்கொள்வதுபோலவேபிறரதுஅனுபவங்களில்இருந்தும்கற்றுக்கொள்ளலாம். யாணனின்பாசாங்கில்லாதஎழுத்துகளும்கற்றுத்தருகின்றன.

வெளியீடு ; ப்ளாக்ஹோல்மீடியாபப்ளிகேஷன்லிமிடட், எண் 7/1, 3வதுஅவென்யூ, அசோக்நகர், சென்னை83