பறவைகளும்சிறகுகளும்

கயல்கவின்பதிப்பகம்வெளியிட்டிருக்கும்எழுத்தாளர்பாஸ்கர்சக்தியின்பறவைகளும்சிறகுகளும்நூலில்வைராக்கியம்பிடித்தகிராமத்துப்பெண்கள்விரவிக்கிடக்கிறார்கள். பெற்றஅம்மாவைகடைசிவரைவிலக்கிவைத்திருந்து, தன்சுயஅனுபவத்தில்உணர்ந்த்துஅவளதுமரணத்தில்அழுகின்றவெள்ளையம்மாள், ஒருவனால்ஏமாற்றப்பட்டுஆற்றில்காணாமல்போகும்மிகஅற்புதமானமனசுகொண்டஅபலைப்பெண்ராசாத்தி, ஊரேமறக்காதஅன்னக்கொடி, ஊமைமகள்களைக்கரைசேர்க்கும்தாய்சாவித்திரி, வெளியூரிலிருந்துகுடியேறியமணியாத்தா, ஊருக்கேகுறிசொல்லும்சிந்தாமணியில்சுயவாழ்க்கைச்

சோகம், அன்னம்மா, தேவகி, தோட்டவேலைக்குபழகிக்கொண்டடவுன்பொண்ணுதவமணிஎன்றுஎல்லாம்மணிமணியானகிராமபெண்மணிகள். குடிகாரக்கணவன்களால்சீரழிந்தவாழ்க்கையைஉற்றுப்பார்த்துஇந்தகதைகளைக்கற்பனைகலந்துஎழுதியிருக்கிறார்பாஸ்கர்

சக்தி. இத்துடன்சிறகுகள்என்றதலைப்பில்தீம்தரிகிடஇதழில்அவர்எழுதியசுவாரசியமானகட்டுரைகளும்தொகுக்கப்பட்டுள்ளன.

வெளியீடு; கயல்கவின்பதிப்பகம், 16/25, 2வதுகடல்போக்குச்சாலை, வால்மீகிநகர், திருவான்மியூர், சென்னை - 41