பெயரற்றது

ஏற்கெனவேஆறாவடுநாவலின்மூலம்பரவலாகஅறிமுகம்அடைந்திருக்கும்புலம்பெயர்ந்தஈழஇளம்எழுத்தாளர்சயந்தனின்சிறுகதைத்தொகுப்புஇந்த "பெயரற்றது' . ஈழத்தின்கோரமானபோர்நினைவுகள், இந்தநூற்றாண்டின்தமிழ்எழுத்துகளைவடிவமைப்பதில்பெரும்பங்குபெறப்போகின்றனஎன்பதற்கானமுன்னறிவுப்பாகத்தான்சயந்தனின்எழுத்துக்களைக்கொள்ளவேண்டும்.  கடந்தபத்தாண்டுகளில்ஈழமண்ணின்பரப்பில்வாழ்ந்தமக்களின்விடுதலைஇயக்கவாழ்க்கை, காதல், கையறுநிலை, சிறைச்சித்திரவதை, மண்ணைவிட்டுபிரிந்துபோகும்அவலம், துரோகத்தின்புளித்தஉணர்வுபோன்றவைஇத்தொகுதியில்உள்ளஎட்டுச்சிறுகதைகளின்வாயிலாகபதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 90 சுவிஸ்பிராங்குகள்என்கிறகடைசிச்

சிறுகதையில்சுவிட்சர்லாந்தில்அகதியாகத்தஞ்சம்புகும்ஈழத்துஇளைஞனின்மனவோட்டங்கள்சொல்லப்படுகின்றன. தன்னைப்போலவேஆப்பிரிக்கநாடொன்றிலிருந்துதஞ்சம்புகும்அபிதேமிஎன்றபெண்ணைசந்திக்கிறான். அபிதேமிகாவல்நிலையத்தில்ஆண்காவலர்களால்பரிசோதிக்கப்பட்டுஅவமானத்துக்குள்ளாகிஅதற்குஈடாக 90 பிராங்குகள்வழங்கப்படும்அவலம். ஓர்அகதியாய்வாழும்சிரமம்இப்படியெனில்இந்தியாவில்இருந்துஅங்கேஇலங்கைத்தமிழர்என்றபெயரில்அகதிஅந்தஸ்துகேட்டுவரும்தஞ்சாவூர்தமிழனின்கதையும்இந்தியாக்காரன்என்றசிறுகதையாகஉள்ளது. "உங்களமாதிரித்தாண்ணே.. நாட்டிலவாழமுடியல்ல..'' என்கிறான்அந்தஇந்தியத்தமிழன்.

 இத்தொகுப்பில்இருக்கும்எட்டுமேமனதைப்பிசையும்சிறுகதைகள்என்றாலும்சின்ராசுமாமாஎன்றஈழத்துமீனவனின்கதையைமிகச்சிறப்பானதாகக்கூறலாம். கடலைத்தவிரவேறெதுவும்தெரியாதஅதைநேசிக்கிறஅந்தமீனவனின்வாழ்க்கைஈழப்போரின்பலகட்டங்களில்சிதைவுறுகிறது.  கடைசியில்தான்நேசித்தஅத்தொழிலைவிட்டுதன்மகனையாவதுஅப்புறப்படுத்தநினைத்துகடன்கேட்கும்நிலைக்குத்தள்ளப்படுகிறான். இக்கதையைமூன்றுமுடிவுகளைஎழுதிமுடித்துப்பார்க்கிறார்சயந்தன். ஆனாலும்கதைநான்காவதாகஒருமுடிவுடன்முடிகிறது.  தன்சொந்தமண்ணைவிட்டுவெளியேறியஒருவரின்கடந்தகாலநினைவுஅலமாரிகளேஇக்கதைகள். வடிவத்திலும்சிறுகதைகளுக்கானஒழுங்கைக்கொண்டிருப்பதுசிறப்பு.     

ஆசிரியர் ; சயந்தன்.,வெளியீடு: தமிழினி,63, நாச்சியம்மைநகர், சேலவாயல், சென்னை -51