புரூஸ்லீ: சண்டையிடாதசண்டைவீரன்

முஷ்டியைமுறுக்கிநெஞ்சுதசைகள்அனைத்தும்இறுகிமுகம்கல்லாகமாறிகோபத்தின்ஆவிபறக்க,  ஒரேஅடியில்ஆளைக்காலிசெய்யும்புரூஸ்லீஎன்றநடிகனின்திரைப்படங்களைதிரும்பத்திரும்பப்பார்த்துக்கொண்டேஇருக்கிறோம்.  அவனைப்பற்றியபன்முகபிம்பத்தைஇந்தநூலில்உருவாக்கிஇருக்கிறார்ஆர். அபிலாஷ்.  சின்னவயதில்ஷாங்காயின்நெருக்கமானதெருக்களில்சதாசண்டையிட்டுத்திரிந்தநோஞ்சான்இளைஞனானபுரூஸ்லீ, குங்பூகற்றுபெரும்சண்டைக்கலைஞனாகஉருப்பெறுவதுஇந்நூலின்பக்கங்களில்அபிலாஷுக்கேஉரியமொழியில்கட்டமைக்கப்படுகிறது. புரூஸ்லீக்குப்பெயர்வைத்ததுஅவர்பிறந்தமருத்துவமனையின்மருத்துவர்என்பதில்ஆரம்பித்துசமீபத்தில்தமிழில்புரூஸ்லீக்குமிஷ்கின்செலுத்தும்மரியாதைவரைக்கும்இந்நூலில்கொண்டுவந்துள்ளார். நான்அமெரிக்காவில்அதிகம்சம்பாதிக்கும்ஆசியநடிகன்ஆவேன். பத்துஆண்டில்ஒருகோடிடாலர்பணம்சம்பாதிப்பேன்என்றுதான்படுத்தபடுக்கையாகக்கிடந்தபோதுஎழுதிவைத்து, அதன்படியேவென்றவர்புரூஸ்லீ. அவரிடம்ஆயிரக்கணக்கானபுத்தகங்கள்இருந்தன. வாஷிங்டன்பல்கலையில்அவர்தத்துவம்பயின்றவர்ஆகியபுரூஸ்லீபற்றியபெரிதும்அறியப்படாததகவல்களும்அவரதுகாதல், ஜென்ஞானியைப்போன்றஒட்டாதநடவடிக்கைகள், அவர்குங்பூஆசானாகஅமெரிக்காவில்புகழ்பெற்றகதைகள், அவர்பங்குகொண்டசண்டைகள், சவால்கள்படிக்கப்படிக்கபுரூஸ்லீபெரும்காவியநாயகனாகநம்முன்எழுந்துநிற்கிறார்.

ஆசிரியர்: ஆர்.அபிலாஷ்,வெளியீடு:உயிர்மைபதிப்பகம்,11/29, சுப்பிரமணியம்தெரு, அபிராமபுரம், சென்னை18.