ஈழம்: சாட்சியமற்றபோரின்சாட்சியங்கள்

இலங்கைமுள்ளிவாய்க்காலின்மணலில்ஒருபோராட்டம்சுத்தமாகஅழித்துஒழிக்கப்பட்டுவிட்டது. அதன்நினைவுச்சுவடுகளுக்குக்கூடஅங்குஇடமில்லை. அதுவொரு

சாட்சியமற்றபோராகத்திட்டமிடப்பட்டுகட்டமைக்கப்பட்டது. ஆனால்அதன்எதிரொலிகள்உலகமெங்கும்ஓயாதுகேட்டுக்கொண்டேஇருக்கின்றன. அதில்ஒன்றுதான்இப்புத்தகம். அப்போரில்தப்பிப்பிழைத்தபோராளிகள்பொதுமக்கள்ஆகியோரின்கதைகளைஅவர்கள்புலம்பெயர்ந்துசென்றஇடங்களில்அவர்களைச்சந்தித்துசேகரித்திருக்கிறார் ஃபிரான்சிஸ்ஹாரிசன். பிபிசியின்முன்னாள்இலங்கைச்செய்தியாளரானஇந்தபெண்மணியின்பார்வைஎப்பக்கமும்சாராதஒருவெளிநபரின்பார்வை. இலங்கைபேரினவாதஅரசின்மீதும்புலிகளின்மீதும்இந்தநூலில்அவர்கடுமையானகுற்றச்சாட்டுகளைவைக்கிறார். ஐநாமட்டுமல்லஉலகமேகைகளைக்கட்டிக்கொண்டுஇந்தபடுகொலைகளைவேடிக்கைப்ப்பார்த்ததுபற்றி, வடஇலங்கையில்கொலைகள்நடந்துகொண்டிருந்தபோதுதென்னிலங்கையின்கடற்கரைகளில்வெயில்காய்ந்தஉல்லாசப்பயணிகள்பற்றிபலசித்திரங்களைஇந்தநூலில்அவர்வரைகிறார்.

பெட்டிபடுக்கைகளைகட்டிக்கொண்டுஐநாவெளியேறத்தயாரானபோதுஅங்கிருந்தஅரைவாசிசனங்கள்தங்கள்அடுத்தவேளைஉணவுக்காகஐநாவையேநம்பியிருந்தார்கள்என்கிறஒருவரிபோதும், நூலைவாசிப்பவர்களின்மனச்சாட்சியைத்தட்டிஎழுப்புவதற்கு. இறுதிக்கட்டஅழிப்புவேலைநிகழ்வதற்குமுன்பாகஅங்கிருந்தசாட்சிகள்அனைவரையும்இலங்கைஅரசுவெளியேற்றிஇருந்ததைஓர்ஐ.நாசேவைப்பணியாளரின்மூலமாகவிவரிக்கிறார்.

செய்தித்தொடர்பாளர்என்றதலைப்பில்வரும்புலித்தேவனைப்பற்றியகட்டுரையும்அவரதுஇறுதிநாட்கள்பற்றியவிவரணையும்உருக்கமானவை. யாரும்உதவப்போவதில்லைஎன்றுதெரிந்தும்அவர்தன்இருப்பைஉணர்த்தஇறுதிநாட்களில்அனைவருடனும்பேசிக்கொண்டேஇருந்தார்என்கிறார். இன்னும்முள்ளிவாய்க்காலில்இறுதிநாட்களில்என்னநடந்ததுஎன்பதுபற்றியதகவல்சரியாகவெளிவரவில்லைஎன்பதையேஇக்கட்டுரைகாட்டுகிறது. களத்தில்இருந்தஒருமருத்துவர், ஒருகன்னிகாஸ்த்ரீ, ஒருஆசிரியை, ஒருபோராளிஎனதப்பிப்பிழைத்தபலரையும்சந்தித்துஅவர்களின்கதையைச்சொல்கிறார். இந்தகதைகள்மூலமாகஇலங்கைத்தமிழனின்அவலம்அவன்போர்முனையில்பிணமாகவிழுவதிலிருந்துதப்பியபின்னும்தொடர்வதைப்புரிந்துகொள்ளமுடிகிறது. ஒருதமிழ்நாட்டுத்தமிழனாகஇந்தமொழிபெயர்ப்புநூலைப்படிப்பவர்எவருக்கும்கண்ணாடியில்காணும்தன்பிம்பத்தைதன்கையாலாகத்தனத்துக்காகநிச்சயம்ஒருகணமேனும்காறிஉமிழத்தோன்றும். இந்தஆங்கிலநூலைஅழகாகதமிழில்மொழிபெயர்த்திருக்கிறார்புலம்பெயர்ந்துவாழும்இலங்கைத்தமிழரானஎன்.கே. மகாலிங்கம்.

ஃபிரான்சிஸ்ஹாரிசன்,தமிழில்என்.கே. மகாலிங்கம் வெளியீடு: காலச்சுவடுபப்ளிகேஷன்ஸ்,பிலிட், 669 கே.பி.சாலை, நாகர்கோயில் 629001.