பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்

மினிமம் கியாரண்டி அல்லது மேக்ஸிமம் லாஸ் இந்த இரண்டையுமே தீர்மானிக்க முடியாத சூதாட்டத்துக்கு சமமானது சினிமா உலகம். இங்கே வெற்றி தோல்விக்கான இலக்கணங்கள் இன்றுவரை வரையறுக்கப்படவே இல்லை. நீங்கள் பார்த்த சினிமாக்களையே  இவரும் பார்த்திருந்தாலும் இவரது கோணம் வித்தியாசமானது. சராசரியையும் கடந்து இயக்கம், இசை, நடிகர், கதை என்ன எல்லாவற்றையும் அலசிச் சொல்லியிருக்கும் விதம், ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

ஆர்.நாகராஜன்

 

நன்றி ; குமுதம் வார இதழ்