நினைவுகளின்நகரம்

புன்னகைக்கச்சொல்லிஎடுத்தவரின்புன்னகையும்இருக்கிறதுபுகைப்படத்தில்

இதுபோன்ற 194 இனிமையானகவிதைகளால்நிரம்பியிருக்கிறதுராஜாசந்திரசேகரின்,"நினைவுகளின்நகரம்'.  இதுஇவரதுஐந்தாவதுகவிதைத்தொகுப்பு.

ஆசிரியர் ; ராஜாசந்திரசேகர், வெளியீடு: நதிபதிப்பகம், சி8, மூன்றாவதுதளம்சரயூபிளாட்ஸ்விஜய் 70/2,

ஸ்ரீராமர்தெரு, சாலிகிராமம், சென்னை 600093.